
அமரர் புவனராணி குலசிங்கம்
(ராணி)
Worked at Colombo Police Commissioners office & Canada Employment and Immigration
வயது 75
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பிரார்த்திக்கிறோம் ???
ராணி மச்சாள் உங்களின்
இறப்புச் செய்தி கேட்டு மிக்க கவலை கொண்டோம்
உங்கள் ஆத்மாசாந்தியடையவும்
உங்கள் குடும்பத்திற்கு எஙகள் குடும்பத்தின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்
Write Tribute