மரண அறிவித்தல்
பிறப்பு 08 AUG 1945
இறப்பு 13 MAY 2021
திருமதி புவனராணி குலசிங்கம் (ராணி)
Worked at Colombo Police Commissioners office & Canada Employment and Immigration
வயது 75
திருமதி புவனராணி குலசிங்கம் 1945 - 2021 Chavakacheri, Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி சங்கத்தானை ஆசிரியர் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனராணி குலசிங்கம் அவர்கள் 13-05-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,  சாவகச்சேரி வடக்கு, சங்கத்தானை, ஆசிரியர் வீதியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா(ஆசிரியர்) அன்னபூரணி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், புத்தூர் நவக்கீரியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கஜன், ஜனனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜோதி, சீக் ஆகியோரின் அன்பு மாமியும்,

கெலி, கீற்ரன், அவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

குகதாசன்(கொழும்பு), புனிதராணி(அவுஸ்திரேலியா), குலதாசன்(ஜேர்மனி), தேவன்(கனடா), ராதா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசரத்தினம்(யாழ்ப்பாணம்), புவனலட்சுமி(கொழும்பு), சண்முகதாஸ்(ஐக்கிய அமெரிக்கா), திலகவதி(கனடா), மீனா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-05-2021 திங்கட்கிழமை அன்று கனடா மிஸ்ஸிசாகா எனும் இடத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கஜன் - மகன்
ஜனனி - மகள்
தேவன் - சகோதரன்
ராதா - சகோதரி

Photos