மனிதரின் வாழ்க்கை காலம் என்பது மிகவும் சுருங்கி விட்டது ?☺️?☺️?☺️ எதிர்பார்ப்புக்களே இல்லாமல் இணைந்த உறவு என்றால் அது நட்பு மட்டுமே ? வந்த வழி அறியவில்லை போகின்ற வழி புரியவில்லை ? உன் நினைவலைகள் கருகி கனவுகளும் கனவாகியதே ? வாழ வேண்டிய வயதில் வாழ்வை முடித்துக் கொண்டாய் நண்பா ? நிலை கெட்ட இவ்வுலகில் நிலையாக வாழ்வது கடினம் ? போ நண்பா போ வக்கிரம் இல்லா விண்ணிற்கு ? நண்பா உன்னை இழந்து தவிக்கும் உன் குடும்பத்தார் மற்றும் உன் உற்ற கல்லூரி நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல் ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️ ஓம் சாந்தி ? ஓம்சாந்தி?ஒம்சாந்தி? நண்பர்கள்????
மென்மையான, கலகலப்பான, பாசமான பிரேம் அவர்களின் பிரிவு எம் எல்லோரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்திவிட்டது. அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம் ???