 
                     
        
            
                அமரர் பிரேமச்சந்திரன் திருச்செல்வம்
            
            
                                    1961 -
                                2024
            
            
                யாழ்ப்பாணம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
RIP.
        
            Late Bremachandran Thiruchelvam
        
        
                            1961 -
                        2024
        
    ஆழ்ந்த அனுதாபங்கள். நான் வைத்தீஸ்வரா பழைய மாணவி . பிரேமச்சந்திரன் அவர்கள் என்னோடு படித்தவர். இதுவரை என்னுடன் படித்த ஒருவரையும் தான் சந்திக்கவில்லை. பிறேமச்சந்திரன் அவர்களின் இழப்பு அறிந்து நான்மிக்க துயரத்தில் உள்ளேன் . எங்கள ஆரம்ப கால பாடசாலை ஆசிரியர் பத்மா ரீச்சர் , சரஸ வதி ரீச்சர், இறுதியில் கற்பித்த ஆசிரியர் பன்னீர்ச்செல்வம் அவர்கள இப்படிக்கு ஶ்ரீறஞ்ஜினி . பேரின்பநாதன்
 
    Write Tribute
     
                     
                     
            
மென்மையான, கலகலப்பான, பாசமான பிரேம் அவர்களின் பிரிவு எம் எல்லோரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்திவிட்டது. அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம் ???