 
                     
        
            
                அமரர் பிரேமச்சந்திரன் திருச்செல்வம்
            
            
                                    1961 -
                                2024
            
            
                யாழ்ப்பாணம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
Rest in Peace
        
                Late Bremachandran Thiruchelvam
            
            
                                    1961 -
                                2024
            
         
                            அன்பும்,பண்பும்,பாசமும் நிறைந்த பிறேம்குமாரின் பிரிவு அதிச்சியினை தந்துவிட்டது. அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்த்தினை தெரிவிக்கிறேன் . அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போமாக. ???
Write Tribute
     
                     
                     
                     
            
மென்மையான, கலகலப்பான, பாசமான பிரேம் அவர்களின் பிரிவு எம் எல்லோரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்திவிட்டது. அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம் ???