Clicky

பிறப்பு 07 DEC 1941
இறப்பு 26 JAN 2022
அமரர் பிரம்மஶ்ரீ தியாகராஜ ஐயர் சந்திரசூடாமணி சர்மா
இளைப்பாறிய இந்தியத்தூதரக அதிகாரி
வயது 80
அமரர் பிரம்மஶ்ரீ தியாகராஜ ஐயர் சந்திரசூடாமணி சர்மா 1941 - 2022 புதுக்கோட்டை, India India
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது அன்புக்குரிய வித்தியாம்மா உங்கள் பாசமான தந்தையின் திடீர் மரணத்தினைக்கேட்டு நாமும் மனமுடைந்துவிட்டோம். அன்பு அப்பாவின் ஆத்மா சாந்தியடைய நாம்அன்றாடம் வழிபடும் அன்னை ராஜராஜேஸ்வரி அம்மனின் மலர்பாதங்களை வழிபட்டு நிற்கின்றோம். பத்மமோகன் ரஜனி குடும்பம்
Write Tribute

Tributes