

-
22 SEP 1947 - 12 AUG 2021 (73 வயது)
-
பிறந்த இடம் : கொழும்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பிரான்ஸ், France
கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பொனிபாஸ் செபமாலை மரியம்மா அவர்கள் 12-08-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிறிஸ்ரோபர் தொம்மாசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான லோறன்ஸ் அன்னம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
லோறன்ஸ் பொனிபாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜோர்ச், ராஜி, ரஞ்சி, றோசி, டயானா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சின்ராணி, ராயன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சேகர், பத்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கெளசல்யா, சாந்தமூர்த்தி, சந்திரமோகன், டயஸ் பெர்ணாண்டோ, பற்றிக் பொன்கலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லக்சன், தனுசியா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
மனிஷ், ஷனிங், றொட்னி, ஏஞ்சல், பெனி, ப்ரெட்ரிக், எவ்லின், மிலன், யனிக், ஜேய்சன் ஆகியோரின்
அன்பு அம்மம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 14 Aug 2021 3:00 PM - 4:00 PM
- Sunday, 15 Aug 2021 4:00 PM - 5:00 PM
- Tuesday, 17 Aug 2021 9:30 AM - 12:30 PM
- Tuesday, 17 Aug 2021 1:30 PM - 2:30 PM
- Tuesday, 17 Aug 2021 3:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By George , Kowsalya, Laxshan and Danushiya from Srilanka
RIPBOOK
L
O
W
E
R
Flower Sent
By LAKSHMI, DINNA, THAARU (SRILANKA)
RIPBOOK
L
O
W
E
R
Flower Sent
By Raji , Santha and Maniish boy from Singapore
RIPBOOK
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கொழும்பு, Sri Lanka பிறந்த இடம்
-
பிரான்ஸ், France வாழ்ந்த இடம்
-
Christian Religion
Notices
Request Contact ( )

May the love and mercy of our Lord be bestowed upon you and your family during this unfortunate time. My/our most sincere condolences.