அமரர் புவனேஸ்வரி கோபாலரத்தினம்
முன்னாள் விவாக, பிறப்பு, இறப்பு பதிவாளர்
வயது 78
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Bhuvaneswary Gopalaratnam
1940 -
2019
உங்கள் இழப்பு பற்றிய செய்தியால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். கடவுள் உங்களுக்கு பலத்தை அளிப்பார் என்று பிரார்த்திக்கிறோம். எமது குடும்பத்தினர் அனைவரதும் மிக மிக நேர்மையான அனுதாபங்களை இத்துடன் தெரியப்படுத்துகிறோம்.
Tribute by
கு . செல்வக்குமாரன்
நெதர்லாந்து .
Write Tribute
My deepest sympathies go out to you and your family