யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி கோபாலரத்தினம் அவர்கள் 21-06-2019 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கோபாலரத்தினம்(முன்னாள் உப தபால் அதிபர்- நல்லூர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சசிகலா(லண்டன்), காண்டீபன்(அபுதாபி), மேகலா(ஆசிரியை– யாழ்ப்பாணம்), தனஞ்ஜெயன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தவேந்திரராசா, ராகினி, இராஜேந்திரன், பத்மினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராஜரட்ணம்(அவுஸ்திரேலியா சிட்னி), தர்மலிங்கம் (Enfield- லண்டன்), மகேஸ்வரன்(யாழ்ப்பாணம்), வாமதேவன்(Hounslow- லண்டன்), பரமேஸ்வரன்(யாழ்ப்பாணம்), மனோகரன்(Enfield- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரணவன், விசாகன், கிர்த்தனி, லிதுர்ஷன், விஜித்தன், அபிநயன், தாரணி, கவின், நிலா, கீரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My deepest sympathies go out to you and your family