திருமதி பகீரதி ஞானகாந்தன்
Bsc, Msc (Hons - Microbiology)
வயது 48
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் ஞானகாந்தன், பிள்ளைகள், குடும்பத்தினர் அனைவரிற்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!
Write Tribute
ஒர் அநியாய உயிரிழப்புக்கு மனம் வருந்துகிறோம். பாடசாலை செல்லும் வயதுள்ள சிறு பிள்ளைகளுக்கு இது தாங்க முடியாத இளப்பாகும். கடவுள் உங்களுக்கு மன வலிமையை தருவாராக.