
திதி:19/10/2025
யாழ். ஏழாலை தெற்கு விழிசிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த பகீரதி ஞானகாந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணீர்ப் பூக்களைச் சொரிகின்றோம்!
அன்னை தந்தைக்கு அன்பு மகளாகி
கணவருக்கு நல்ல மனையாளாகி
பெற்ற மக்களுக்குப் பாசத் தாயாகி
உடன் பிறந்தோர்க்கு அன்பு நிறை சொத்தாகி
யாதுமாகி யாவிலும் நிறைந்தாய் பகீரதி
ஆண்டொன்று ஆனதே எங்கு சென்றாய்?
அம்மா உங்கள் ஆத்மா
அரனடியில் அமைதி பெறட்டும்
எனினும் என்றும்
தோன்றாத் துணையாகி
தொடர்ந்து எம்முடன் வருவாய்
என்ற நம்பிக்கையுடன்,
கண்ணீர்ப் பூக்களோடு
குடும்பத்தினர்
அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் எதிர்வரும் 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
With Sorrow and pain we accept your departure from this world. However you will be dwelling in hearts for years to come. Mrs Gnanasothy Santhirapala family From UK.
Please accept my deepest condolences. Only time can heal the irreparable loss. Even though I am very close in relations of Bhagirathi's father, I never met her. Unfortunately, I have not met Dr....