திருமதி பகீரதி ஞானகாந்தன்
Bsc, Msc (Hons - Microbiology)
வயது 48
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னாரின் கும்டுபத்தினருக்கு ஆழந்த அனுதாபங்களும், இரங்களும். 🌹ஓம் சாந்தி 🙏
Write Tribute
திருமதி. பகீரதி ஞானகாந்தன்.ஈ அவர்களுடன் பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்த நண்பர்களில் நானும் ஒருவன். முற்றாக கல்விக்கு முதலிடம் கொடுத்து Micro biology பாடத்தில் இளங்கலை பட்டதாரியாகவும் பின்னர்...