திருமதி பகீரதி ஞானகாந்தன்
Bsc, Msc (Hons - Microbiology)
வயது 48
கண்ணீர் அஞ்சலி
S.S.Kugan
30 OCT 2024
Sri Lanka
ஒர் அநியாய உயிரிழப்புக்கு மனம் வருந்துகிறோம். பாடசாலை செல்லும் வயதுள்ள சிறு பிள்ளைகளுக்கு இது தாங்க முடியாத இளப்பாகும். கடவுள் உங்களுக்கு மன வலிமையை தருவாராக.