
திருமதி பகீரதி ஞானகாந்தன்
Bsc, Msc (Hons - Microbiology)
வயது 48
திருமதி. பகீரதி ஞானகாந்தன்.ஈ அவர்களுடன் பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்த நண்பர்களில் நானும் ஒருவன். முற்றாக கல்விக்கு முதலிடம் கொடுத்து Micro biology பாடத்தில் இளங்கலை பட்டதாரியாகவும் பின்னர் களனி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தையும் பெற்றவர். நல்ல நண்பி என்பதை விட சகோதரி என்று கூறுவதே சால பொருந்தும். தமிழரின் கலாச்சார பண்புகளை மேன்மையாக தன்னிடத்தில் கொண்டவரும்,சக பல்கலை மாணவர்களிடத்தே பெரும் அன்பையும் மதிப்பையும் பெற்றிருந்தவர். அவரது இழப்பு ஆற்றமுடியாத துயரங்களில் ஒன்று. அவரை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை ஏற்கவும். இந்த இக்கட்டான நேரத்தில் எங்களின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உங்கள் அனைவருடனும் உள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
[Status]
Please accept my deepest condolences. Only time can heal the irreparable loss. Even though I am very close in relations of Bhagirathi's father, I never met her. Unfortunately, I have not met Dr....