மரண அறிவித்தல்

அமரர் பெஞ்சமின் சிங்கராசன்
வயது 66

அமரர் பெஞ்சமின் சிங்கராசன்
1957 -
2024
புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Altendorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பெஞ்சமின் சிங்கராசன் அவர்கள் 19-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கபிரியேல் பெஞ்சமின், Mathalanal Augustine தம்பதிகளின் அன்பு மகனும் , துரைச்சாமி தங்கையா, Gunagundamma Bernard தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜினியா, நிகோலினியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கபிரியேல், றோமவேல், றின்டா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மா, சதா, கலா, பிரசாத், சாந்தம், ஞானதாஸ், மாலதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
Hinterfeld 3b
CH-8852 Altendorf,
Switzerland.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Sunday, 20 Oct 2024 2:00 PM - 5:00 PM
பார்வைக்கு
Get Direction
- Monday, 21 Oct 2024 6:00 PM - 7:00 PM
பார்வைக்கு
Get Direction
- Tuesday, 22 Oct 2024 2:00 PM - 5:00 PM
திருப்பலி
Get Direction
- Wednesday, 23 Oct 2024 9:30 AM - 10:45 AM