அமரர் பெஞ்சமின் அருள்தாசன்
வயது 68
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Benjamin Arulthasan
1957 -
2025
எங்கள் அன்பு சித்தப்பாவின் பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஏங்கி தவிக்கின்றோம்! நீங்கள் இப்பொழுது எங்களுடன் இல்லை எனிலும் உங்களின் நினைவுகளை மனதில் தாங்கி நிற்கின்றோம். என்றும் உங்களின் ஆத்ம சாந்திக்காக கடவுளை பிராத்திப்போம். உங்கள் தொட்ட மகன் நிரஞ்சனன், மருமகள் நிவாகினி, பேரன்கள் நிவேதிகா மற்றும் நிவேதன்.
Write Tribute