
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo, பிரித்தானியா லண்டன் Brighton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பெஞ்சமின் அருள்தாசன் அவர்கள் 02-05-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பெஞ்சமின் அக்னஸ் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற பத்திநாதர் மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனரட்ணம்(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
கிளேயா ஜான்சி(லண்டன்), வலன்ரீனா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அனஸ்ரன்(லண்டன்), சுதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஞ்சனா(லண்டன்), ஆதேஷ்(லண்டன்), நரேன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
அன்ரனி ராஜ்(ஜேர்மனி) அவர்களின் அருமை சகோதரரும்,
மல்லிகா(ஜேர்மனி) அவர்களின் அன்பு மைத்துனரும்,
யாழினி(ஜேர்மனி), நிலோசன்(ஜேர்மனி), நிரஞ்சன்(ஜேர்மனி), சாமிலா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஞானரட்ணம், தேவரட்ணம், யோகரட்ணம், பாலரட்ணம், ஜீவரட்ணம், காலஞ்சென்ற அருட்சகோதரி புளோரினா நேசரட்ணம், நவரட்ணம், குணரட்ணம், தவரட்ணம், அருட்தந்தை ஜெபரட்ணம்(யாழ் மறை மாவட்ட குருமுதல்வர்), விமலரட்ணம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 28 May 2025 11:30 AM - 12:30 PM
- Wednesday, 28 May 2025 1:30 PM
- Wednesday, 28 May 2025 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447397815983
- Mobile : +447725949136
- Mobile : +447491653388
- Mobile : +4917652643297
- Phone : +4971561778258