Clicky

மண்ணில் 02 FEB 1932
விண்ணில் 19 MAY 2025
திரு பெனடிக்ற் பிரான்சிஸ் சேவியர்
Pharmacist- Proprietor of JOEPHARMA- Pharmaceutical Supplies
வயது 93
திரு பெனடிக்ற் பிரான்சிஸ் சேவியர் 1932 - 2025 ஏழாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Benedict Francis Xavier
1932 - 2025

அன்பு மாமா சேவியர் அவர்களின் ஆன்மா ஆண்டவர் யேசுவின் பிரசன்னத்தில் இளைப்பாற மன்றாடுகின்றோம். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் மாமிக்கும், பிள்ளைகள் குடும்பத்தினர்,உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் இறைமகன் இயேசு கிறிஸ்து ஆறுதல் அளிப்பாராக . றேமன்ட் (பாபு) & செரில்

Write Tribute