
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பெனடிக்ற் பிரான்சிஸ் சேவியர் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், யாழ் ஏழாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற பெனடிக்ற் எலிசபேத் தம்பதிகளின் பாசமிகு மகனும், வளர்ப்புப் பெற்றோரான காலஞ்சென்ற அக்கினேஸ் செல்லப்பா அவர்களின் பாசமிகு மகனும்,
யாழ். நாரந்தனையைச் சேர்ந்த காலஞ்சென்ற ஏபிரகாம்பிள்ளை ஞானம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
றெஜீனா(லின்டா) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜோ ஆனந்(கிற்றோ), மினோ ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லூட்ஸ்(தர்ஷினி), ஜெய்சங்கர்(ஜெயம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
றிக்கி, செலீனா, ஏஞ்சலீன், அக்காசியா, பார்த்திபன்(பாபு), மிறேஷ், அருண், ஏன்ஸ்லி, அஸ்லீ ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஆனந்தி அவர்களின் பாசமிகு ஞானத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மேரி கிறேஷ், ஜெறோம் தங்கராசா மற்றும் கெலன், றொசலீன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அருட் சகோதரி பேனடிற்(யாழ். திருக்குடும்பக் கன்னியர் மடம்), திரேசம்மா(திரேசா), றோசம்மா(பாக்கியம்) ஆகியோரின் ஒன்றுவிட்ட பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை மரியம்மா, பேனடேற் அன்ரனிப்பிள்ளை, ஸரான்லி பிலோமினா, ஜோர்ஜ் தங்கமணி, சாள்ஸ் மார்கிறட், சந்திரா ராசநாயகம், அசோகன் மற்றும் சறோ, மரியதாஸ்(சந்திரன்) ஆன், Dr.ஸ்ரனிஸ்லோஸ் (சுபாஸ்) லலிதா மற்றும் காலஞ்சென்றவர்களான கணேஷபூபன், அபூர்வ மலர், மைக்கேல்பிள்ளை, கணகசிங்கம், சதாசிவம், ஆசீர்வாதம் அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447958038037
- Mobile : +447584122945
- Mobile : +447956246350
- Mobile : +447883545154
- Mobile : +447919554546