Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 05 MAR 1939
இறைவன் அடியில் 06 JUL 2023
அமரர் பியற்றீஸ் புஷ்பரட்ணம் செல்வநாயகம் (Beatrice, மலர்)
இளைப்பாறிய ஆசிரியை St.Charles Maha Vidyalayam- யாழ்ப்பாணம், St.Annes Girls Mahavidiyalaya- கொழும்பு
வயது 84
அமரர் பியற்றீஸ் புஷ்பரட்ணம் செல்வநாயகம் 1939 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பியற்றீஸ் புஷ்பரட்ணம் செல்வநாயகம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

"நீர் இன்று என்னோடு பேரின்ப
 வீட்டில் இருப்பீர் என உறுதியாக
 உமக்குச் சொல்கிறேன்"
(லூக்கா 23:43)

ஆண்டுகள் மூன்றாகியும்
ஆறவில்லை எங்கள் சோகம்
தாண்டிப் பல ஆண்டுகள்
போனாலும் மாறாது உங்கள் பாசம்

கூண்டுப் பறவையாக கூடி
நாம் வாழ்வதைக்கண்ட காலன்
தூண்டில் போட்டுக் கவர்ந்தானோ
எங்கள் தெய்வமே அம்மா!

பத்துமாதங்கள் பக்குவமாய் வயிற்றில்
சுமந்து சத்துள்ள உணவுவகைகளை
அறுசுவைக்குன்றாது நித்தம்
ஊட்டிவளர்த்த கண்கண்ட தெய்வமே
சத்தமில்லா உலகத்திற்கு சென்றது
எங்கே அம்மா!!

அவளருகில் இருந்தால் அகலும்
நம் நோய்நொடி அம்மா என்பவள்
ஓர் அதிசயம் அவளே எம்
இனிய அரும்பொக்கிஷம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: மகள்- ஷர்மினி . G

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 08 Jul, 2023
நன்றி நவிலல் Sun, 23 Jul, 2023