2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பியற்றீஸ் புஷ்பரட்ணம் செல்வநாயகம்
(Beatrice, மலர்)
இளைப்பாறிய ஆசிரியை St.Charles Maha Vidyalayam- யாழ்ப்பாணம், St.Annes Girls Mahavidiyalaya- கொழும்பு
வயது 84

அமரர் பியற்றீஸ் புஷ்பரட்ணம் செல்வநாயகம்
1939 -
2023
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பியற்றீஸ் புஷ்பரட்ணம் செல்வநாயகம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில்
இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்"
(லூக்கா 23:43)
எங்கள் நெஞ்சில்
என்றும் நிறைந்திருக்கும்
நீங்கள் எங்களுடன் வாழ்ந்த நாட்களும்
நினைவுகளும் நிலையானவை!
நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள் எண்ணி முடியாதவை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை!
உங்கள் நினைவுகள்
எத்தனை நாட்கள்
சென்றாலும்
எம் இதயத்தில்
இருந்து அகலாது!
அன்பின் இறைவா எமக்கு
இப்படியோர்
அன்பான
அம்மாவை தந்ததிற்கு
எந்நாளும் உமக்கு நன்றி!
உங்கள் ஆத்மா அமைதிபெற
ஆண்டவரைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
மகள்- ஷர்மினி . G
We are deeply saddened to hear about the loss of your beloved sister. May her soul rest in peace.