அமரர் பாவிலுப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை
1952 -
2012
முல்லைத்தீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அந்தோனிப்பிள்ளை இவ்வுலகை விட்டுப் பிரிந்து ஆண்டுகள் எத்தனை கடந்தாலும் அவரது அன்பு முகம் என்றும் என்னைவிட்டு மறைவதில்லை..... எல்லாம் வல்ல இறைவனின் திருப்பாதத்தில் நித்தியத்திற்கும் இளைப்பாறச் செபிப்பதோடு ஈடு செய்ய முடியாத பேரிழப்பால் தவிக்கும் அவரது மனைவி பிலோமினா உட்பட பிள்ளைகள், சகோதரங்கள் மற்றும் உறவுகள் ஒவ்வொருவருக்கும் எனது குடும்பத்தின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தயவுடன் தெரிவிக்கிறோம்
Write Tribute
Tributes
No Tributes Found
Be the first to post a tribute