கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Bavani Srikantha
1960 -
2022
புலம் பெயர்வில் தமிழ்தாய் வளமான தீவில் பிறந்தீர்கள் விண்மீனாய் தமிழாலயத்தில் ஒளிர்ந்தீர்கள் வர்ணிக்க இயலா அன்பாய் வகுப்பாசிரியராக எம்முள் நுளைந்நீர்கள் சீரும் சிறப்பும் உள்ளவராய் – எம்மை சிந்திக்க வைக்கும் ஆசிரியராய் நல்லொழுக்கத்தை எம்முடன் பகிர்ந்தீர்கள் நீதியுடன் எம்மை வாழ வழிகாட்டினீர்கள் மனமுடையா வார்த்தைகளின் வண்ணம் மாதாவும் குருவும் ஒருங்கினைத்த இன்பம் மாணவர்களை சமமாய் பார்த்தீர்கள் மிகுந்த அன்பை பொழிந்தீர்கள் எம் தாயகத்தை காணாத எங்களுக்கு தாய் மொழியை ஊட்டிவிட்டீர்கள் எம் நல்லொழுக்கத்திலும் என்றும் நீங்கா நினைவுகளுடன் அஞ்சலி செய்கிறோம் – கயானி குழந்தைவடிவேல்
Write Tribute
Please accept our deepest condolences for your loss.