மரண அறிவித்தல்
தோற்றம் 16 FEB 1960
மறைவு 07 AUG 2022
திருமதி பவானி ஸ்ரீகாந்தா
வயது 62
திருமதி பவானி ஸ்ரீகாந்தா 1960 - 2022 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரம்பொன் மேற்கை பூர்வீகமாகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பவானி ஸ்ரீகாந்தா அவர்கள் 07-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசநாயகம்(பொலிஸ் இன்ஸ்பெக்டர்), உமாதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற செல்வரட்ணம், நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

ஸ்ரீகாந்தா அவர்களின் அன்பு மனைவியும்,

ஹஸ்தூரி அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சாம்பவி, சிவபாலன், ஆனந்தபாலன் மற்றும் புனிதவதி, ஸ்ரீபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பத்மினி, ஜெயகாந்தன், சிவகாந்தன், ராகினி, ஜெமினிகாந்தன், சிவாஜினி, சாந்தலட்சுமி, செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செல்வராஜா, வேலாயுதபிள்ளை, வரதராஜா, ராஜினி, உதயகுமாரி, விசுவநாதன், அனு, முகிலன் ஆகியோரின் அன்புச் சகலியும்,

கார்த்திகேயன்- அனுஷா, சேந்தன்- பிறேமலதா, நிமலன்- சுகந்தினி, பிரதாயினி- ராஜேஸ்வரன், மாதங்கி ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

ஹரிராம், வினோத், லகீசன், ஜானுஜா, சங்கவி, சஞ்சீவ், விதுன், தேனுஷா, தஷானா, ரிஷானா ஆகியோரின் அன்பு அத்தையும்,

ரேணுகா, தர்ஷன், தர்ஷிகா, லக்சன், சந்தியா, சானுஜா, சாய் சாந்த் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

ரதுஷா, ஜஸ்விகா, ஷரூனி, வைஷ்ணவி, தஷ்விகா, அட்சயன், ஆதிபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ஸ்ரீகாந்தா - கணவர்
ஹஸ்தூரி - மகள்
புனிதவதி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices