
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Bavani Jegatheeswaran
1972 -
2014

அன்பேயுருவான அன்புத் தங்கையே ஆண்டவன் அடிபற்றி பத்தாண்டுகள்-இன்றும் மனமொப்ப மறுக்கின்றது உந்தனது மறைவு செய்தி… பண்பாலும் பாசத்தாலும் அண்ணாவென்றழைத்த பொழுதுகள் ஆழ்மனதில் ஒலிக்கின்றது. மறைந்தும் மறையாமலுமிருக்கும்-அண்ணாக்களின் சோதரியே-நின் ஆன்மாவின் சாந்திக்காய் ஆண்டவனை வேண்டி நிற்கும்.. பவியண்ணா( நவீனன் )
Write Tribute
Missing you Bavani.Rest in Peace.