1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
 
                    
            அமரர் பவானி குணராசன்
                            (புவனசுந்தரி)
                    
                            
                வயது 75
            
                                    
            
                    Tribute
                    20
                    people tributed
                
            
            
                உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
            
        யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பவானி குணராசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:28/03/2024.
எங்கள் அருமை அம்மாவே!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ?
எங்களை விட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே 
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஓர் ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத் துயர் 
எங்களை அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
ஆறாது அம்மா உங்கள் பிரிவுத்துயர் 
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள்,
சகோதரர்கள், பேரப்பிள்ளைகள்..!
எங்கள் அன்பு தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்..!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!  
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        பூக்களை அனுப்பியவர்கள்
    F
L
O
W
E
R
        
    
        
            
            
    
    
        
    
         
    
            L
O
W
E
R
Flower Sent
By Parathan Chettiyar Family From UK.
RIPBOOK Florist
                            
                    United Kingdom
                
                                        
                                        
                    2 years ago
                
                    
     
                     
         
                         
                         
                         
                         
                             
                     
                     
                     
                    
உங்கள் அழகான சிரிப்பு இன்றும் எம் கண்முன்னே நிழலாடுகிறது. ஓராண்டு முடிந்ததை நம்ப முடியவில்லை. உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்