Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 04 JUN 1947
மறைவு 09 APR 2023
அமரர் பவானி குணராசன் (புவனசுந்தரி)
வயது 75
அமரர் பவானி குணராசன் 1947 - 2023 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பவானி குணராசன் அவர்கள் 09-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருட்கவிமாமணி வே.செல்வநாயகம்(முன்னாள் விவேகானந்தா அச்சக உரிமையாளர்) நாகரத்தினம் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான முத்தையா நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குணராசன்(முன்னாள் குணம் அன் கோ உரிமையாளர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

நிமலன், சுதாந்தி, நிசாந்தி, கௌசிகா(CPA, CGA) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயந்தி, அரவிந்தன்(Automotive Quality Controller), இளமுருகன்(அம்பாள் ரேடிங்), ராம்பிரகாஷ்(Canadian Air Force) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெனிக்கா(ஆசிரியை), அனுஜன்(Optician), நிஜேன்(York University), பவித்ரா(Immigration Canada)- நிஷான் (Senior Analyst CIBC), சஜித்ரா(Service Canada), நகீஷ்(Service Canada)- நிதர்சிகா(Service Canada), கேஷன்(Advisor to the Deputy Minister of Health Canada), கேஷிகா(ஆசிரியை), ஹரிஷன்(University of Ottawa), ஆத்மன், ஆத்மிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆதிரன் அவர்களின் ஆருயிர் பூட்டியும்,

காலஞ்சென்ற மாலினிதேவி(முன்னாள் அதிபர் CCTMS, கொக்குவில்) மற்றும் சிறீதரன், கிருபாகரன், கிரிஜாலினி, பரிபாலினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற வைத்தியர் வேதநாதன் மற்றும் சிவகுமாரி, கமலா, வரதராசா, கமலநாதன் காலஞ்சென்றவர்களான கனகராசா, பத்மநாபன், சுவேந்திரராசா, மகேந்திரராசா மற்றும் சுசிலாதேவி, ஜெயராஜா, பத்மாதேவி, விஜயராஜன், பாலராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Live Streaming link: click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குணராசன் - கணவர்
நிமலன் - மகன்
சுதாந்தி - மகள்
நிசாந்தி - மகள்
கௌசிகா - மகள்
சிறீ - சகோதரன்
கிருபா - சகோதரன்
கிரிஜாலினி - சகோதரி
பரிபாலினி - சகோதரி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Parathan Chettiyar Family From UK.

RIPBOOK Florist
United Kingdom 1 year ago

Photos

Notices

நன்றி நவிலல் Tue, 09 May, 2023