The values you set in us will always be with us.
(John 11:25-26) “I am the resurrection and the life. The one who believes in me will live, even though they die; and whoever lives by believing in me will never die".
Mr Bastiampillai Thambimuthu Emmanuel was born in Jaffna, Sri Lanka and lived in Scarborough, Canada and is now peacefully entering into eternal life.
He was the beloved son of late Thambimuthu and late Muthukutty.
Beloved son-in-law of late Soosaipillai and late Annamma.
Loving husband of late Gnanamma.
Dearest father of late Anton, Dr.Bama Rajakone(USA), Sathiabama, Nirmalabama, Rajkumar.
Beloved father-in-law of Rajini, Yogendra Rajakone, Nesarajah, Sothiroopan and Eveline Ratnaleela.
Beloved grandfather of Ernest, Shankami, Sharron, Kendra, Briana, Joel, Shane and Ligori.
Live Streaming link: Click here
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட பஸ்தியாம்பிள்ளை தம்பிமுத்து இம்மானுவேல் அவர்கள் 05-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று கனடா Toronto ல் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து முத்துக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஞானம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற அன்ரன், Dr.பாமா ராஜகோன்(USA), சத்தியபாமா, நிர்மலபாமா, ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றாஜினி, யோகேந்திரா ராஜகோன், நேசராஜா, சோதிரூபன், இவ்லின் இரத்தினலீலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
எர்னஸ்ட், சங்கமி, ஷரன், கென்ரா, பிரியானா, ஜோயல், ஷேன், லிகோரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Events
- Sunday, 10 Mar 2024 5:00 PM - 9:00 PM
- Monday, 11 Mar 2024 7:00 AM - 10:30 AM
- Monday, 11 Mar 2024 11:00 AM
- Monday, 11 Mar 2024 1:00 PM
- Monday, 11 Mar 2024 2:00 PM
Contacts
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Great to know you Officer and to see you practicing walking using the walker in the hallway, Saw that Almighty had called you. Rest in Peace ! Hearty Condolences to the Family.