அமரர் பாஸ்கரன் தமிழ்மலர்
1956 -
2023
அல்வாய் தெற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Baskaran Thamilmalar
1956 -
2023
பிரிவென்ற சொல் வந்து உயிர் கொண்டு போகும் உயர்வெல்லாம் உன் சொல்லில் உருவிழந்து தவிக்கும் நீயின்றி நிழல் தொலைந்த பாதை நிஜம் காணா நீளும் தொலை வானம் சொல்லால் மீளாத சோகம் எல்லாம் சூழும் நல்லாள் தேசம் நாவிழந்து தவிக்கும் கைப்பிடித்த கரமும் கனலும் தீயில் பெற்ற செல்வம் எல்லாம் பேருயர்ந்து நிமிர்ந்தும் உற்ற துணை உனைத்தானே தேடும் அம்மா என்ற சொல்லில் அத்தனையும் நீயே உள்ளம் சுமக்கும் உம் நினைவுகளால் உலகிருக்கும் தூரம் வரை நாங்களும் உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்
Write Tribute