அமரர் பாஸ்கரன் தமிழ்மலர்
1956 -
2023
அல்வாய் தெற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பின் உறைவிடமாகவும்
பண்பின் பிறப்பிடமாகவும்
உற்றார் உறவினர் அயலவர்கள் அனைவருக்கும் உறவுப் பாலமாகவும் இருந்த
சகோதரி மலரின் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திப்பதோடு, அவரின் பிரிவால்
துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
திருமதி வசந்தி .செல்வரத்தினம்
யேர்மனி.
Write Tribute