Clicky

பிறப்பு 27 SEP 1935
இறப்பு 13 NOV 2024
அமரர் பாரததேவி நடராசா 1935 - 2024 கொக்குவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சிவபாலசுந்தரம் குடும்பம். 14 NOV 2024 Sri Lanka

உங்கள் அம்மாவின் மறைவை அறிந்து கவலை அடைந்தோம். அவர் எங்கள் குடும்பத்துடன் திருமலை, வவுனியா, கொழும்பு மிகவும் நெருக்கமாக பழகினார். இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாது போனதையிட்டு மன்னிக்கவும். ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்திக்கின்றோம்.