யாழ். கொக்குவில்லைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாரததேவி நடராசா அவர்கள் 13-11-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நல்லதம்பி நடராசா (இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. கிருபாகரன் (பேராசிரியர்), Dr. பகீரதன் (பல் வைத்திய நிபுணர்), Eng. யோகராசா (நீர்ப்பாசன பணிப்பாளர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Dr. மைதிலி (வைத்திய கலாநிதி), விவிதா, ஷாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிலா, உமை, பைரவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான ஸ்ரீரங்கநாயகி, ஸ்ரீரகுவரன் மற்றும் ஸ்ரீபத்மநாதன், ஸ்ரீசரவணபவன், காலஞ்சென்ற பார்கவிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், தங்கம்மா, செல்லம்மா, பரராஜசிங்கம் மற்றும் சாரதா, ராஜேஸ்வரி, வத்சலா, சிவநேயன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 14-11-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை மற்றும் 15-11-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 04:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 06:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Please accept my condolences on your loss. My thoughts and prayers are with you and your family. My your mother Soul Rest in Peace. Aum Shanthi..Aum Shanthi.