
அமரர் பானுமதி தேவராஜ்
வயது 56
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மதி உன் இழப்பு எனக்கு பேரிழப்பாக இருக்கின்றது.எனது சகோதரியாகவும் நண்பியாகவும் எமது குடும்பமே உன் இழப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளது.
பள்ளி படித்த காலம் ........
எனது வீட்டில் விளையாடிய காலம்.........
Write Tribute