Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 APR 1968
இறப்பு 03 MAY 2024
அமரர் பானுமதி தேவராஜ் 1968 - 2024 மட்டுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow, Wales Swansea, ஜேர்மனி  Stuttgart ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பானுமதி தேவராஜ் அவர்கள் 03-05-2024 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனி Stuttgart இல் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,

தேவராஜ்(Dolmetscher) அவர்களின் பாசமிகு மனைவியும்,

திரிஷா(தாரகா) அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செவ்வந்திராஜா, இன்பமலர் மற்றும் செவ்வந்திமலர்(கலா), சுகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இந்திராதேவி, கமலராணி, ரவீந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வைஷ்ணவி, யாழினி ஆகியோரின் அன்புச் சித்தியும்,

சுஜித்தா, சிவோதயன், மகிழன், குணாளன், அங்கயன் ஆகியோரின் அன்பு மாமியும்,

விஷ்ணு, ரிஷி, அர்ஜுன், ஸ்ரீஜன், ஸ்ரீஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தேவராஜ் - கணவர்
கலா - சகோதரி
சுகுமார் - சகோதரர்
ரவி - மைத்துனர்

Photos