
அமரர் பானுமதி தேவராஜ்
வயது 56
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நண்பர் தேவராஜ் மற்றும் மகள் திரிஷா தங்கள் அன்பு மனைவி மற்றும் தாயாரின் மறைவு கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நான் Patricks College ல் படித்த காலத்தில் தேவராஜ் எனது நண்பன். அண்மையில் எனது வீட்டிற்கும் வந்திருந்தார். அப்போ ஒரே வீட்டு தண்ணீரை பற்றியே கதைத்துக்கொண்டிருந்தான். 9C 10C ல் படித்த நாட்கள் இப்போதும் ஞாபகமிருக்கிறது. தேவராஜ் மற்றும் மகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இறைவனை வேண்டுகிறேன்
Write Tribute