யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Milton Keynes ஜ வசிப்பிடமாகவும் கொண்ட பாலேந்திரநாதன் சுபேஸ் அவர்கள் 04-04-2019 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசலிங்கம் கனகம்மா(கோப்பாய்) தம்பதிகள் மற்றும் சின்னையா வைராத்தை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பாலேந்திரநாதன் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு ஏக புதல்வரும்,
சுகந்தினி அவர்களின் அன்புச் சகோதரரும்,
உமாகாந்தன் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
அபிஷேக், அபிவர்ஷா ஆகியோரின் பாசமிகு மாமனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரவெட்டி துன்னாலை தெற்கு வீரக்களி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in peace uncle The memory of you will always be in our hearts. You will never be forgotten.