மரண அறிவித்தல்


திருமதி பாலேந்திரா ஐயர் தங்கரத்தினம்
1943 -
2021
தொண்டைமானாறு, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பாலேந்திரா ஐயர் தங்கரத்தினம் அவர்கள் 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், பாலேந்திரா ஐயர் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாந்தினி - மகள்
- Contact Request Details
ஜெயந்தி - மகள்
- Contact Request Details
ரவீந்திரன் - மகன்
- Contact Request Details
அருந்ததி - மகள்
- Contact Request Details
சுரேஸ் - மருமகன்
- Contact Request Details