அமரர் பாலேந்திரன் சுப்ரமணியம், அமரர் தயானந் பாலசுந்தரம்
இறப்பு
- 29 AUG 2021
அமரர் பாலேந்திரன் சுப்ரமணியம், அமரர் தயானந் பாலசுந்தரம்
2021
இலங்கை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Balendran Subramaniam, Late Dhayananth Balasundaram
2021
பாலந்திரா அங்கிள், நாம் எல்லாம் வல்வெட்டியில் வாழும் காலத்தில் அந்த போர்ச் சூழலிலும் நீங்கள் துவிச்சக்கர வண்டியில் துணிவுடனும் கம்பீரத்துடனும் சுறுசுறுப்பாக பணியிற்கு சென்று வந்ததை நாம் இப்பவும் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு அத்துடன் நீங்கள் எங்களை காணும் இடங்களிலெல்லாம் சொல்லுவீர்கள் எந்த சூழ்நிலையிலும் படிப்பைக் கைவிடாதிர்கள் என்று.நீங்கள் எங்களை விட்டுச் சென்றாலும் உங்கள் நினைவலைகள் எம்முடன் வாழ்ந்த வண்ணமே இருக்கும். மேலும் உங்கள் பிரிவாள் வாடும் சரோயா அன்ரி மற்றும் பிள்ளைகள்,பேரப் பிள்ளைகள்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். நன்றியுடன் சுட்டி
Write Tribute
“I am so sorry to hear about your loss. My thoughts are with you.” Lalitha & Shri Toronto