


அமரர் பிரேமச்சந்திரா அமெரிக்காவிலிருந்து பிறந்த நாடு திரும்பும் வேளையில் இங்கிலாந்தில் தற்காலிக தரிப்பின்போது துரதிஷ்டவசமாக சுகவீனமுற்றார். விதியின் சதியால் காலன் அன்னாரை கவர்ந்தான் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம். ஓய்வுநிலை அடையமுன் அவர் இலங்கைக்கு ஆற்றிய சேவைகள் சரித்திர ரீதியானவை. தனது 32 வருட நீண்ட சேவை காலத்தில் அவர் மேற்கொண்ட கடமை உணர்வையும், துணிவாற்றலையும் இந்த வேளையில் அவருக்கு வழங்கப்பட்ட பாராட்டுகளையும் நினைவில் கொண்டு, முன்னை நாள் அதிகாரிகள் (ஐக்கிய ராஜ்ய கிளை) சங்கத்தின் சார்பாகவும் எனது குடும்பத்தினர் சார்பாகவும் இழப்பின் துயரத்தால் வாடும்; மனைவி வாசுகி, பிள்ளைகள் பாரதி அர்ச்சுனா, பதாஞ்சலி, மைத்துனன் வாசன், மைத்துனி மீரா, எல்லோருக்கும் ஆறுதல் வார்த்தைகளையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொண்டு இறைவனை பிரார்த்திக்கும் அரியா ஜஸிந்தா மற்றும் பிள்ளைகள் ஓம் சாந்தி வைத்திய கலாநிதி சத்தி அரியநாயகம்
Our deepest condolences