Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 MAY 1957
இறப்பு 02 FEB 2021
அமரர் பாலசுந்தரம் பிறேமச்சந்திரா (பபி)
வயது 63
அமரர் பாலசுந்தரம் பிறேமச்சந்திரா 1957 - 2021 தொண்டைமானாறு, Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும்,  கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் பிறேமச்சந்திரா அவ‌ர்க‌ள் 02-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்பாலசுந்தரம்(பழைய விதானையார் சமாதான நீதவான்), இராசநாயகி தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், காலஞ்சென்ற ஆனந்தசிங்கம் பவளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வாசுகி அவர்களின் அன்புக்  கணவரும்,

பாரதி, அர்ஜுனா, பதஞ்சலி ஆகியோரின் பாசமிகு  தந்தையும்,

காலஞ்சென்ற சறோஜினி, கமலோஜினி மற்றும் மீனலோஜினி, பிமலலோஜினி, ஹரிச்சந்திரா, ஜெயச்சந்திரன், பத்மலோஜினி, ஞானச்சந்திரன், பாலச்சந்திரன், ராமச்சந்திரன், யோகச்சந்திரா, சிலௌஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சக்திவேல்,  அருணகிரி, புஷ்பலிங்கம் மற்றும் தேவராஜா, வசந்தா, விஜயலட்சுமி, நாகேசுபரன், இரத்தினகாந்தா, காஞ்சனா, செல்லா, சுகந்தி, கிருஷ்ணகுமார் மற்றும் வசந்தன், அமுதா, பாமினி ஆகியோரின் மைத்துனரும்,

மீரா, ஞானபவன், சதானந்தசுந்தரம் ஆகியோரின் சகலனும்,

வேலழகன், நந்தினி, மதியழகன், சுகந்தினி, எதிராஜ், ராஜினி, மதிராஜ், நிதிராஜ், நாளாயினி, சுபாஜினி, பவானி, அஜந்தன், ஸ்ரீ சோபன், ருனித்தா, ஸ்ரீ வேலவன், பகீரதன், சதீஷ், மேகா மற்றும் மித்ரா, ஸ்கந்தா ஆகியோரின் மாமனாரும்,

தனுஷன், உதயா, லாவண்யா, அகல்யா, செந்தூரன், காருண்யா, சுஜீவா, சுரேஷ், சுபதீஷ், கிருஷிகேஷன், முராரிகேஷன், இராகுலேஷன், ஷங்கரி, சுருதிகேஷன், தர்ஷிகா, சஞ்ஜீவன், கோகுலன், தர்ஷினி, அஷோக், ஆகியோரின் சிறிய தந்தையும்,

தாமரா, சாமந்தி, குறிஞ்சி, வைஷாலி, ஆர்த்தி ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று  நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.   

தகவல்: குடும்பத்தினர்