Clicky

அன்னை மடியில் 01 JAN 1940
இறைவன் அடியில் 02 MAY 2025
திரு செல்லையா பாலசுந்தரம்
வயது 85
திரு செல்லையா பாலசுந்தரம் 1940 - 2025 நீர்வேலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Balasuntharam Chelliah
1940 - 2025

காற்றோடு கலந்த சுவாசம் ❤️ கண்ணீராய் வடிந்த பாசம் ❤️ உலகினை கடந்து போனாலும்.... உறவுகளை பிரிந்து போனாலும்..... அப்பா உங்கள் நினைவுகளோடு என் வாழ்க்கை தொடரும்..... உன்னதமான என் அப்பாவுக்கு என் இறுதி அஞ்சலிகள்.....

Tribute by
Mala
Daughter -மகள்
Canada
Write Tribute