
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி, கனடா Caledon ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பாலசுந்தரம் அவர்கள் 02-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரட்னம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லட்சுமி அவர்களின் அன்பு வளர்ப்பு மகனும்,
பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிள்ளைகளின் அன்புத் தந்தையும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேரனும்,
பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும், சித்தப்பாவும்,
பூட்டப்பிள்ளையின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 10 May 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 12 May 2025 9:00 AM - 10:00 AM
- Monday, 12 May 2025 10:00 AM - 12:00 PM
- Monday, 12 May 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16477080737
- Mobile : +16478897553
- Mobile : +16477172233
- Mobile : +16478185385
- Mobile : +14164183179
- Mobile : +16477071830