
அமரர் பாலசுந்தரம் சுப்பையா
இளைப்பாறிய இலங்கை போக்குவரத்து கழக நடத்துனர் (CTB)
வயது 77

அமரர் பாலசுந்தரம் சுப்பையா
1943 -
2020
கல்வியங்காடு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது அப்பாவை இழந்து நின்ற இந்த கனத்த நேரத்தில் எங்களுக்கு உறுதுனையாக தொலைபேசியிலும், வலைத்தளங்களிலும், கணணி வாயிலாகவும் இரங்கல் அஞ்சலி தெரிவித்து, எமது துயரத்தில் பங்கு கொண்ட உற்றார், உறவினர்கள் நண்பர்கள், மற்றும் நேரலையில் கலந்து கொண்ட அணைத்து உள்ளங்களுக்கும், மலர் வளையங்கள் அனுப்பியவர்களுக்கும் நாட்டின் தற்போதய கடினமான சூழ்நிலையிலும் உணவுகள் தயாரித்து தந்தவர்களுக்கும், தர விரும்பியவர்களுக்கும் (தற்போதய சூழ்நிலை கருதி இடை நிறுத்தப்பட்டுள்ளது ) எங்கள் மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறோம்.
பாலசுந்தரம் குடும்பம்
Write Tribute
Please accept our deepest condolences. We are very sorry for your loss.