

தமிழீழம் கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்க வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுப்பையா அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று கனடா Ottawa வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாரஞ்சினிதேவி(ரஞ்சி- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயபாலன், குணபாலன், நேசபாலன், கஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நந்தினி, நிலுஷி, வரதினி, சிவநந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜெனயன், ஜெகிஷா, ஜெனுயா, ஷானுஜன், சோபியா, சச்சின், ஆகாஷ், றியா, தீரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற தங்கம்மா(மணி), அன்னபாக்கியம்(மலர்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நவரத்தினம், தர்மலிங்கம்(லண்டன்), ராஜகோபால்(மொன்றியல்), சிறிபகவான்(மொன்றியல்), தேவமனோகரன்(மொன்றியல்), காலஞ்சென்றவர்களான கலைவானி, புஸ்பகாந்தன் மற்றும் விஜயகுமார்(மொன்றியல்), இரவீந்திரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சிசுபாலசந்திரன், உதயகுமார்(மொன்றியல்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பராசக்தி, வசந்தாதேவி, வசந்தமலர், புஸ்பமலர், ஜெயராணி, ரஞ்சனி, ஜெயந்தினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
அசோகன், விக்கிரமன், விஜயன், கலா, சுரேஸ், சசிகலா, சிறிதரன், சசிதரன் சந்திரிகா, ராஜேஸ்கண்ணன், ராதிகா, ரஜீவன், விஜிதா சுகிர்தன், சுதாகர், கஜிதன், ஷகீத், ஜதீஸ், அரிகரன், வினோகரன், மியுசிகா, தயூசிகா, லிசாத்கரன், டயான், விதுரா, இவாஞ்சலின், ஏஞ்சல், கனிதன், கனிசா, கஜானன், கபிலாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2020 வியாழக்கிழமை அன்று அவரது குடும்பத்தினரோடு மட்டும் நடைபெறும் என்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our deepest condolences. We are very sorry for your loss.