Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 MAR 1938
இறப்பு 24 JAN 2024
அமரர் பாலசுந்தரம் சற்குணம் 1938 - 2024 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சற்குணம் அவர்கள் 24-01-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சபாரத்தினம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சபாரத்தினம் பாலசுந்தரம்அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பங்கயற்செல்வி, பவானி(உருத்திரபுரம்), காலஞ்சென்ற நந்தகுமார்(ஜேர்மனி), பாலகிருஸ்ணன்(கனடா Montreal), கலைச்செல்வி(கனடா Montreal), ரோகினி(கனடா Toronto) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற நவரட்ணாராஜா, யமுனா, நற்குணசீலன், சதீஸ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற அருளையா, சிவயோகம்மா, நாகலிங்கம், கந்தையா, கிருஸ்ணபிள்ளை, பராசக்தி, பரிமளம், சண்முகவல்லி, புஸ்வதி, கனகாம்பிகை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சின்னம்மா, காலஞ்சென்ற நல்லையா, பரமலிங்கம்ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

  ஜயந்தன், இந்திகா, அனுசாந்தன், ரகேஸ், ரஜீன், கிஷானி, தர்மிகா, சரண், நவநீத், நவரசி, நவசாந், சந்தோஷி, அபிரா, அபிசன், அபிரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆதவி அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:- Click Here
Date:- 
Sunday, February 4, 2024
Time:- 11:00 AM EST to 4:00 PM EST
Password:- 20240125C

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பவானி - மகள்
பாலகிருஸ்ணன் - மகன்
கலைச்செல்வி - மகள்
ரோகிணி சதீஸ்குமார் - மகள்
நற்குணசீலன் - மருமகன்

Photos