Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 21 JAN 1948
மறைவு 08 JUL 2025
அமரர் பாலசுந்தரம் பூபாக்கியலக்‌ஷ்மி
வயது 77
அமரர் பாலசுந்தரம் பூபாக்கியலக்‌ஷ்மி 1948 - 2025 ஓட்டுமடம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 27-06-2026

யாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசுந்தரம் பூபாக்கியலக்‌ஷ்மி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
நம்பமுடியவில்லை ஓராண்டு கடந்ததை

அன்பின் சிகரமாய் அரவணைப்பின்
அர்த்தமாய் வாழ்ந்த எம் அன்னையே!
வார்த்தைகளில் வடிக்க முடியவில்லை
நீ இல்லா வெற்றிடத்தை!!

இன்று எம் உடலும் உயிரும் உன்னையே
அழைக்கின்றது அம்மா அம்மா என்று
உன் உடல் எம்மை விட்டு பிரிந்தாலும்
உயிர் என்றுமே எம்மோடு வாழும்...

நினைவுகள் தான் எம்மிடம்
நிஜத்தில் ஆண்டவன் சன்னிதானத்தில்
ஆறாத் துயிலில் கலந்திருக்கும் உங்கள் 
பாதங்களில் கண்ணீர்த் துளிகளாலே
ஆராதனை செய்கின்றோம் அம்மா...

தகவல்: குடும்பத்தினர்

Photos