

யாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் பூபாக்கியலக்ஷ்மி அவர்கள் 08-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும். காலஞ்சென்ற தியாகராஜா, மங்கையகரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்.
காலஞ்சென்றவர்களான வரதராஜா, தியாகராஜா, செல்வராஜா, ஆனந்தராஜா, ராசநாயகம், சிவபாக்கியலட்சுமி, தனபாக்கியலட்சுமி மற்றும் ராஜறஞ்சனி. ஜெயரஞ்சனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தியாகசீலன்(டென்மார்க்), பாலசொரூபி(லண்டன்), பாலமுறளி(நோர்வே), பாலசுதர்சனி(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
உதயசந்திரிக்கா, வரதபாலன், தர்மசாந்தினி, சதீஸ்வரராஜா ஆகியோரின் மாமியாரும்,
ஸ்ரிபன், டிலக்ஷன், சிமோன், நிதுர்சன், திலீபன், திவ்யன், சஞ்சய், கரிஷன், நிவேதிகா, சாருகா, ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அயீலின், நேகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-07-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.