Clicky

தோற்றம் 30 JUN 1940
மறைவு 10 JUL 2026
திருமதி பாலசுப்பிரமணியம் சொர்ணலட்சுமி
வயது 86
திருமதி பாலசுப்பிரமணியம் சொர்ணலட்சுமி 1940 - 2026 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Balasubramaniyam Sornaledchumy
1940 - 2026

அன்பான மச்சாளின் மறைவு செய்தியறிந்து மிகவும் ஆழ்ந்த துயரமும் கவலையும் அடைந்தோம். இத்துயரமான வேளையில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவனின் திருவடியில் சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! 🙏🙏🙏

Write Tribute

Tributes