Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 30 JUN 1940
மறைவு 10 JUL 2026
திருமதி பாலசுப்பிரமணியம் சொர்ணலட்சுமி
வயது 86
திருமதி பாலசுப்பிரமணியம் சொர்ணலட்சுமி 1940 - 2026 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் சொர்ணலட்சுமி அவர்கள் 10-07-2026 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

யசோதா, காலஞ்சென்ற பார்த்தீபன் மற்றும் பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மனோகரதாஸ். ஜெயமதி, யாழினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், 

நிலானி, அபிரா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

நிவேதா, மிதுலா, ஆகாஷ், அஸ்வின் ஆகியோரின் அப்பம்மாவும்,

இராசலட்சுமி, காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, பாலசுப்பிரமணியம், வில்வரட்ணம், இராசரட்ணம், சிவஞானம் மற்றும் ராஜேஸ்வரி, பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பரமானந்தம், தியாகராசா, சரவணமுத்து மற்றும் திருநாவுக்கரசு, நவமணி, கேசவராணி, சச்சிதானந்தன், குலேந்திரன், காலஞ்சென்ற வரதராஜா மற்றும் புஸ்பராணி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற பன்னீர்ச்செல்வன் மற்றும் திருக்குமரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

யசோதா - மகள்
பிரபாகரன் - மகன்
மனோகரதாஸ் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices