கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Balasubramaniam Sathees
1979 -
2022
அன்னைக்கு ஒரே ஆண்பிள்ளை அனைவருக்கும் செல்லப்பிள்ளை உனை விரும்பாதோர் யாருமில்லை வெறுப்போர் என்று எவருமில்லை நோயோடு வந்திருந்தால் நொந்திடோமே காலன் சாவெடுத்து போனானே நண்பா சாகின்ற வயதா உனக்கு சாதிக்கும் வயது சாந்தியாய் போனது ஏன் நண்பா...? என்றும் நட்பின் பாவெடுத்து பாடி நிற்கிறோம் அன்பின் பூவெடுத்து போற்றி நிற்கிறோம் நண்பா உன் சாந்தி என்றும் நலமாக அமையட்டும் சாந்தி சாந்தி சாந்தி...
Write Tribute
துன்பத்தில் ஆழ்ந்து இருக்கும் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்